அதிராம்பட்டினம் SHIFA HOSPITAL அனைத்து சமுதாய மக்களுக்கும் மிகச் சிறந்த மருத்துவத்தை வழங்கி வருகிறது


அதிராம்பட்டினம் SHIFA HOSPITAL  அனைத்து சமுதாய மக்களுக்கும் மிகச் சிறந்த மருத்துவத்தை வழங்கி வருகிறது.
நெருக்கடியான இந்த காலக ட்டத்தில் ஏராளமான மகப்பேறு பிரசவங்கள் நடந்துள்ளன. மிகக் குறைந்த விலையில்.பிற‌ ஆஸ்பத்திரியை விட உறுதியாக 70% பணத்தை மிச்சப்படுத்தலாம்.

அதனுடைய உள்கட்டமைப்பு சர்வதேச தரத்தில் இருப்பது  நல்ல விஷயம்.100%திருப்தி

அனைத்து மக்களுக்கும் மருத்துவம் பார்ப்பது  பெருமைக்குரிய விஷயம்.
இந்த மருத்துவமனைக்காக பொருளாதாரத்தை செலவழித்து சிறப்பான மருத்துவமனையை அதிரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அர்ப்பணிப்பு செய்த சகோதரர்களுக்கு பிராத்தனை செய்வோம்.

அதிராம்பட்டினம், புதுப்பட்டினம்,மல்லிப்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை மற்றும் சுற்றுப்பகுதி கிராமத்து மக்களுக்கு சிறப்பான மருத்துவத்தை வழங்கும் SHIFA HOSPITAL
Dr.Hakkim
Dr.Hajamohideen
மகப்பேறு மருத்துவர் Dr.Nasrin
ஆகியோரை நாம் என்றும் நன்றியுடன் நினைவு கூறுவோம்.

Post a Comment

0 Comments