வீடியோ காலில் பேசுவதற்கு IMO என்ற அப்ளிகேஷனை பயன்படுத்தி வருகிறார்கள்.இந்த IMO நிறுவனம் புதியதாக லைவ் (LIVE) என்ற டூல் பாரை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதனுடைய விபரீத விளைவு என்னவென்றால் இந்த IMO லைவ் டூல் ஐ கிளிக் செய்தால் நாம் காட்டும் அத்தனை காட்சிகளும் நம்முடைய மொபைல் எண்ணை பதிவு செய்துள்ள அத்தனை நபரும் பார்க்கும் அளவிற்கு விபரீதமானது.
நாம் கேட்காலம் இதெல்லாம் யாரும் போடுவார்களா என்று உள்ளூரில் இருக்கும் அதிகமான பெண்கள் இந்த IMO அப்ளிகேசனை தான் பயன்படுத்தி வருகிறார்கள்.தங்களை அறியாமல் பட்டனை அழுத்திவிட்டால்,அல்லது சிறு குழந்தையிடம் அதிகமான தாய்மார்கள் அழுகின்ற காரணத்தால் தங்களுடைய மொபைலை கொடுத்துவிடுகிறார்கள் இதன் காரணமாக அந்த குழந்தைக்கு தெரியாமல் அந்த லைவ் டூலை கிளிக் செய்தால் நாம் இருக்கும் அத்தனை காட்சிகளும் அனைவரும் பார்க்கும் வகையில் ஆகிவிடும்.
ஆகவே தயவுகூர்ந்து இந்த விடயங்களில் எச்சரிக்கையுடன் இருந்து பழைய வெர்சனாக இருந்தால் பிரச்சினையில்லை.புதிய வெர்சன் பிரச்சனை ஆகவே இதை டெலிட் செய்துவிடுங்கள்.மேலும் SKYPE APP தற்சமயம் கிளியராக இருக்கிறது.இதனை வீடுகளில் பதிவேற்றம் செய்து IMO வை நீக்கிட சொல்வதன் மூலம் பலவகை இன்னல்களையும்,பிரச்சினைகளையும் தவிர்த்துக்கொள்வோம்.
0 Comments