இன்று என் நண்பர்களோடு சாலையோரத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது பேருந்து நிலையத்தில் ஒரு மதிக்கதக்க இளைஞரை பசியால் வாடுவதை கண்டேன். அவர் பெயர் சரவணன்(35 வயது)அவரிடம் நீங்கள் எந்த ஊர் என்றும் கேட்டோம் நாகப்பட்டினம் (அக்கரைப்பேட்டை) என்றும் கூறினார் அவரிடம் நீங்கள் எதற்காக இங்கே வந்தீர்கள் என்றும் கேட்டோம் அதற்க்கு அவர் வீட்டில் வேலைக்கு போ இல்லையென்றால் வீட்டைவிட்டு வெளியே போ என்றும் சொல்லிவிட்டார்களாம் .90 கிமீ தொலைவில் அதிரையை நோக்கி நடைபயனமா வந்திருக்கிறார் நமதூரை நாடி வந்த இவருக்கு நம்மளால் முடிந்த உதவிகளை செய்மாறு கேட்டுக்கொள்கிறோம்
0 Comments