வண்ணாரப்பேட்டையில் தடியடியை கண்டித்தும் மற்றும் குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி இன்று காதர் முகைதீன் கல்லூரில் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கிறது(படங்கள் இணைப்பு)






  • நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்துகொண்டிருக்கிறது
  •     இதனையடுத்து அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் இன்று போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது
  •       குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக்கோரி மற்றும் வண்ணாரப்பேட்டையில் நடந்து தடியடியை கண்டித்தும் என்று இன்று போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
  • Post a Comment

    0 Comments