AFFA VS WFC ஆகிய இரு அணிக்கும் இடையிலான இறுதி போட்டியில் WFC அணியினர் கோப்பையை கைப்பற்றினார்.



அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேசன் AFFA அணியினர் கடந்த 15, 16 ஆகிய இரண்டு தினங்களில். U-15 என்ற கால்பந்து தொடர் போட்டி நடத்தினார்கள் போட்டியின் இறுதிப்போட்டியில் AFFA VS WFC அணியினர் மோதினார்கள். ட்ரைபிரேக் மூலம் WFC அணி வெற்றி பெற்றனர்.



Post a Comment

0 Comments