மரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜெமிலா அம்மாள் (வயது 64)

அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹும் அ.க.அ அகமது தம்பி அவர்களின் மகளும், மர்ஹூம் மு.க.வா முகமது முகைதீன் அவர்களின் மருமகளும், சென்னை மாடர்ன் பிரிண்டர்ஸ் ஹாஜி எம். முகமது பாக்கர் அவர்களின் மனைவியும், அமீர் அம்ஜா, சம்சுதீன், முகமது இம்ரான் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா ஜெமிலா அம்மாள் (வயது 65) அவர்கள் இன்று காலை ஆலடித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (02-02-2020) இரவு இஷா தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Post a Comment

0 Comments