CAA மற்றும் NRC கண்டித்து இன்று மாபெரும் பொதுக்கூட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற்றது



குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன இதனையடுத்து இன்று முத்துப்பேட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments