கேம்பஸ் ஃப்ரண்ட் காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் கிளை சார்பாக CAA,NRC,NPR எதிராக கையில் மெழுகுப்பத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.



அரசியலமைப்பு சட்டத்தை உயர்த்திப்பிடிப்போம்!
தேசத்தை பாதுகாப்போம்!!
கேம்பஸ் ஃப்ரண்ட் காஞ்சிபுரம்  மாவட்டம், சோழிங்கநல்லூர் கிளை சார்பாக அன்று (26/01/2020) மாலை CAA,NRC,NPR எதிராக கையில் மெழுகுப்பத்தி எதிர்ப்பு தெரிவித்தனர், இதில் கேம்பஸ் ஃப்ரண்ட்  மாநில தலைவர் L.அப்துல் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை மற்றும் உறுதிமொழி ஆற்றினார்..

#BoycottCAA_NRC_NPR
#CampusFront
#CfiTn



Post a Comment

0 Comments