ஜன : 19.2020
CMP லைன் ஹனீப் பள்ளி எதிர்புறம் உள்ள ரோட்டில் இரண்டாவது லைன் .
சோம் தம்பி ஹாஜியார் வீட்டு அருகே ஒரு வாரத்துக்கும் மேலாக குப்பைகள் அல்ல படாமல் இருப்பதன் காரணத்தினால் துர்நாற்றம் வருவதாக அப்பகுதியில் உள்ளவர்கள்
குற்றம் சாட்டுகின்றனர்.
அத்துடன் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் இந்த இடத்தில் அதிகம் கொட்டி வைப்பதாலும் இதனால் கொசுக்கள் உற்பத்தியாவதற்கும் நோய்கள் பரவுவதற்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றது என்பதை இந்த பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இன்னும் சில இடங்களில் உள் பகுதிகளில் குப்பைகளை அல்லாமல் இருப்பதாகும் பொதுமக்கள் தெரிவிக்கின்றார்கள் ஆகவே இது சம்பந்தமாக உடனே நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments