பேரூராட்சி ஊழியர் களுக்கு அதிரை இளைஞர் சார்பாக நன்றி.!!



ஹனீப் பள்ளி எதிர்புறம் உள்ள ரோட்டில் இரண்டாவது லைன் .

சோம் தம்பி ஹாஜியார் வீட்டு அருகே ஒரு வாரத்துக்கும் மேலாக குப்பைகள் அல்ல படாமல் இருப்பதன் காரணத்தினால் துர்நாற்றம் வருவதாக அப்பகுதியில் உள்ளவர்கள் 
குற்றம் சாட்டுகின்றனர்.

அத்துடன் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் இந்த இடத்தில் அதிகம் கொட்டி வைப்பதாலும் இதனால் கொசுக்கள் உற்பத்தியாவதற்கும் நோய்கள் பரவுவதற்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றது என்பதை இந்த பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றார்கள்.


இதனையடுத்து பொதுமக்கள் பேரூராட்சியில் மனு கொடுத்த பிறகே பேரூராட்சி ஊழியர்கள் அந்தப் பகுதியை சுத்தம் செய்து விட்டார்கள்.

இளைஞர் சார்பாக சார்பாக பேருராட்சி ஊழியர் களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.



Post a Comment

0 Comments