அதிராம்பட்டினம், கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் அப்துல் ரஹ்மான் அவர்களின் மகளும், மர்ஹூம் பெயிண்டர் நாகூர் பிச்சை அவர்களின் மனைவியும், சேக் நசுருதீன், மர்ஹூம் பகுருதீன், அப்துல் ரஹ்மான், மர்ஹூம் ஹாஜா முகைதீன் ஆகியோரின் தாயாரும், ஜாஹிர் உசேன், காதர் பாஷா ஆகியோரின் மாமியாரும், ஹக் அவர்களின் உம்மம்மாவுமாகிய ஜூலைஹா அம்மாள் (வயது 78) அவர்கள் இன்று மதியம் 1 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (19-01-2020) இரவு இஷா தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

0 Comments