சமீப காலமாக நமது ஊரில் , நம் பகுதியில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிப்பால் !!!


இன்று 11.10.19 வெள்ளிக்கிழமை 

காலையில் 7 : 30 மணி அளவில் 

சமீப காலமாக நமது ஊரில் , நம் பகுதியில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிப்பால்

 பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றார்கள்.

அதற்காக உடனே நடவடிக்கை எடுக்க கோரி 

👉 நமது சம்ஷுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் sisya வின் தலைவர் அகமது அனஸ் அவர்களின் தலைமையில்

அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் அன்பரசன் சார் அவர்களிடம் மனு கொடுகப் பட்டது.

அதற்கு உடனே நடவடிக்கை எடுப்பதாக சொன்னார்கள்.

அத்துடன்

👉 காட்டுக்குளம் அருகில் இருள் சூழ்ந்து காணப்படுவதால்  தெரு மின்விளக்கு  போட சொல்லி கோரிக்கை வைக்கப்பட்டது.

அதற்கு உடன் ஏற்பாடு செய்வதாக சொன்னார்கள்.

அடுத்து 

👉 ஏற்கனவே அதிரை பஸ்டாண்டு அருகில் செடிகள் வைப்பதற்கு அனுமதி கேட்டு மனு கொடுத்து இருந்தோம்.

அதற்கு அவர்கள் சொன்ன பதில்

செடிகள் மட்டும் வைக்கலாம் ஆனால்

அதனை சுற்றி கட்டாயம் கட்ட முடியாது என்றும் ,

அதற்கு v o அவர்களின் அனுமதி வேண்டும் என்று சொன்னார்கள்.

அத்துடன்

👉 சுரைக்காய் 
கொல்லையில்  பெண்களுக்கு வசதியாக ஒரு இடத்தில் பைப் லைன் அமைத்து குடிதண்ணீர் பிடிக்க கோரிக்கை வைக்கப்ப பட்டது.

அதற்கு உடன் தனி பைப் போட்டு தருவதாக சொன்னார்கள்.

நமது முஹல்லாவை
வலுப்பெற செய்வோம்.

ஒற்றுமையுடன்
பயணிப்போம்.

நமது சங்கம் நமது நலன்.

மாற்றத்தை நோக்கி
பயணிக்கும்...

Cmp புதுமனை சகோதரர்கள் வாட்சப் குழு.






துப்புறவு ஆய்வாளர்.
திரு.க.அன்பரசன்

Post a Comment

0 Comments