திருக்குர்ஆன் மாநாடு ' முகநூலில் நேரலை!


அதிராம்பட்டினம், மே.04
தஞ்சாவூர் மாவட்டம், அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் வெள்ளி விழா ஆண்டின், 15-வது திருக்குர்ஆன் மாநாடு, அதிராம்பட்டினம் புதுமனைத்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் அருகே உள்ள வளாகத்தில், இன்று (மே 4) வெள்ளிக்கிழமை தொடங்கி நாளை சனிக்கிழமை, நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 தினங்கள் நடைபெற உள்ளது.
HASHIM
STATEXPRESS
statexpress256@gmail.com
Whatsapp Number : 99449 10541

Post a Comment

0 Comments