மரண அறிவிப்பு - MMS. முஹம்மது சமூன் அவர்கள்.

பெயர்: MMS.முஹமது சமூன். 

தெரு: புதுமனைத் தெரு

தந்தை: M. முஹம்மது சலாஹ்.

மாமனார் : முகமது அப்துல்லா.

மகன்: MS.முஹம்மது ரபீக், MS. பகுருதீன்,  MS.முஹம்மது சாலிஹ்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அடக்கஸ்தளம்: இன்று மகரிப் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம்.

Post a Comment

0 Comments