அதிரை வண்டிப்பேட்டையில் இயங்கி வரும் FAZIL TYRES (Retail & Wholesale)


அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டை fazil tyres retail and wholesale கடந்த ஆறு மாதங்களாக இயங்கி வருகிறது. அந்தக் கடையில் பிரபல நிறுவனமான NEXTOL நிறுவனத்தின்  டீலராக இந்த கடை இயங்கி வருகிறது.

சாதாரண 20W40-4T. என்ஜின் ஆயிலின் குறைபாடுகள்:

சாதாரண 20W40-4T. என்ஜின் ஆயில் அதிகபட்சமாக 2000 KM வரை மட்டுமே உழைக்கிறது மேலும் 1500 KM தாண்டும் பொழுதே அது தனது (VISCOSITY)

பாகுத்தன்மை 75% இழந்து விடுகிறது. எனவே குறைந்த பெட்ரோல் மைலேஜ்,அதிக வெப்பம், அதிக என்ஜின் அதிர்வு மற்றும் உதிரி பாகங்கள் தேய்மானம் போன்ற பல சிரமங்களால் என்ஜினின் ஆயுள்காலம் பாதிக்கப்படுகிறது.

என்ஜின் ஆயிலின் சிறப்பம்சங்கள்:

என்ஜின் ஆயில் உயர்தர ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் கூடிய (HIGH QUALITY ADDITIVES) பயன்படுத்தி

தயாரிக்கப்படுகிறது. எனவே 5000 + km உத்திரவாதத்துடன் நீடித்து உழைக்கிறது. மேலும் இறுதிவரை அது தனது (VISCOSITY) பாகுத்தன்மையை இழக்காமல் சிறப்பாக செயல்படுகிறது. ஆகவே அதிக மைலேஜ், ஸ்மூத்தான என்ஜின், குறைந்த வெப்பம், மேலும் என்ஜினின் உதிரி பாகங்களை அதிக தேய்மானத்திலிருந்து பாதுகாக்கிறது. எனவே என்ஜினின் ஆயுட்காலம் நீடித்து உழைக்கிறது.

Post a Comment

0 Comments