அதிரையில் மின் தடை அறிவிப்பு (SHUT DOWN)
வரும் 20/01/2022 வியாழன் அன்று மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக அதிரை நகரம் முழுவதும் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரையில் மின் வினியோகம் இருக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.- உதவி மின் பொறியாளர்- அதிரை நகரம்
0 Comments