புதுமனைத் தெருவைச் சேர்ந்த ஹாஜி மீ. மு. முகம்மது இபுறாகிம் அவர்களின் மகனும் மவ்ஜூனுடைய இளைய சகோதரரும், அப்துல் ரஹீம், அப்துர்ரஹ்மான், ரய்யான் இவர்களின் தகப்பனாரும், மர்ஹும் ஓ ஏ கே அப்துல் கரீம் அவர்களின் மருமகனுமாகிய ஹாஜி மீ.மு ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுதவுடன் மரைக்க பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
0 Comments