கீழே GOOGLE FORM குடுக்கப்பட்டுள்ளது, அதில் இருக்க கூடிய கேள்விகளுக்கு பதில் அளித்து SUBMIT கொடுத்தால் போதும்!
மேல் அதிக தகவலுக்கு :
முகமது ஜாபீர் - 9994222582 (whatsApp)
விதிமுறைகள்:
◾ஒரு நாளைக்கு 10 கேள்விகள் கேட்கப்படும்.
◾ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.
◾பதில்கள் முழுமையாக இருக்க வேண்டும், இல்லையெனில் தவறு என்று கருதப்படும்.
◾அணைத்து வாரங்களும் போட்டியில் பங்குபெற வேண்டும்.
◾ஒரே நபர் 2 மொபைல் என், மெயில் முகவரியில் பங்கேற்றால் வெளியேற்றப்படுவர்.
◾www.adiraiilainghar.in என்ற இணையதளத்தில் குடுக்கப்படும் லிங்க் ஐ கிளிக் செய்து பதில் அளிக்க வேண்டும்
◾வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கேள்விகள் வெளியிடப்படும் அன்று இரவு 10 மணிக்குள் பதில் அளிக்க வேண்டும்.
◾️தொடர்ந்து 7 வெள்ளிக்கிழமைகள் கேள்விகள் கேட்கப்படும் 8 வது வாரம் அதிக மதிப்பெண் பெற்ற வெற்றியாளர் அறிவிக்கப்படும்.
◾போட்டியாளர்கள் பெயர், தந்தை பெயர், மெயில் ஐடி, மொபைல் எண்ணை கொடுத்து பதில்களை வழங்கலாம்.
◾போட்டியாளர்கள் ஒவ்வாரு வாரமும் பெயர், தந்தை பெயர், மெயில் ஐடி, மொபைல் எண் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.
◾உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கும் இதை பகிர்ந்து அவர்களுக்கும் நண்மைகளை பகிர்ந்துகொள்ளுங்கள். இதில் கிடைக்கும் அற்ப பரிசை விட அல்லாஹ் தரும் பரிசு மகத்தானது.
இணையத்தில் பதில்களை தேடி இங்கு பதில் அளிக்க வேண்டாம். மாறாக தர்ஜுமா, ஹயாத்துஸ் ஸஹாபா, ஐந்து நிமிட மதரஸா, போன்ற மார்க்க சம்பந்தப்பட்ட கிதாப்களில் தேடி உங்களுடைய பதில்களை அளியுங்கள்.!
சரியாக இன்று இரவு 10:00PM மணிக்கு லிங்க் மூடப்படும். அதற்குள் உங்கள் பதிலை அனுப்பிவிடுங்கள்
இரண்டாம் வாரத்திற்கான கேள்விகள்!
0 Comments