நடுத்தெரு அப்துல் லத்தீப் ஆலிம் அவர்களின் சகோதரியின் பேத்தி (மதனீ காக்காவின்) பேத்தியும், முஹம்மத் பாஸீன் அவர்களின் மருமகளும்,கொழும்பார் வீட்டு. ஹம்தூன் அவர்களுடைய மகள் ருஸ்தா (10) இன்று பஜ்ர் நேரத்தில் நடுத்தெரு இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள் அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் மறைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
0 Comments