1) அதிகமாக தண்ணீர் பொருள் எடுப்பதை தவிற்க வேண்டும்.
குளிர்பானம், ஜூஸ் போன்றவை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் அதிகமாக Liquid FOODS எடுத்துக்கொண்டால் திரவ உணவு கழிவுடன் சேர்ந்து நீங்கள் எடுத்துக்கொண்ட LIQID FOOD சத்துக்களும் வெளியேறிவிடும்.
2) எரிசல் ஊட்டக்கூடிய எந்த பொருளையும் தவிர்ந்துக்கொள்ள வேண்டும். ஹோட்டல் உணவுகள்,வீட்டில் சமைக்ககூடிய உணவுகள், தவிர்க்க வேண்டும் மலக்குடல் அதிர்வுகளை ஏற்படுத்தும். அவ்வாறு அதிர்வுகள் ஏற்பட்டால் அடிக்கடி மலம் கழிக்க நேரிடும்.
3)மலம் இலக்கிகள் உட்கொள்ள வேண்டும், குறிபாக வாழைப்பழம் அதிகமாக சாப்பிடுவதாக இருந்தால் அதனை தவிர்ந்துக்கொள்ள வேண்டும்.
4)புகையிலை சம்மந்தமான பொருட்களை தவிர்க்க வேண்டும் (சிகிரெட் , சாராயம், இவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
0 Comments