இரவு 11மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள் அப்ப உங்களுக்கான பதிவு. ஆரோக்கியத்தின் ஆனி வேர் தூக்கம் நம் உடம்புக்கு தேவையான ஒரு முக்கியமான விடயம் அப்படிபட்ட தூக்கமானது எப்படி இருக்க வேண்டும் எவ்வளவு நேரம் இதுக்க வேண்டும் இந்த தூக்கத்தின் நன்மைகள் என்ன. தூக்கம் என்பது வயதுக்கு ஏற்றார்போல் மாறுபடும் பிறந்த குழந்தைகளுக்கு 16 முதல் 18 மணி நேரம் தூங்குவது இயல்பு 1று வயது குழந்தை 14 மணிநேரம். 3முதல் 4 வயது குழந்த்கை 13 மணிநேரம் இரவு 10மணிநெரம் காலை மதியம் சேர்த்து 4மணிநேரம். 5 வயது முதல் 13 வயது குழந்தைகளுக்கு 10மணிநேரம் தூக்கம் இருக்கும். 17 வயது தாண்டிய உடன் 7முதல் 9 மணிநேரம் கட்டாயமக தூக்கம் தேவை. இந்த தூக்கமானது எந்த வித மான சிந்தனைகளும் இல்லாத தூக்கமாக இருக்க வேண்டும். நாம் உரங்கும் போது தான் நம் உடம்பு restஆக இருக்கும். நம் உடம்பில் புது cells உருவாகுவது நம் உரக்கத்தில் தான் நடைபெருகிறது. நம் உடலுக்கு தேவையான முக்கியமான Harmons எல்லாம் வியர்காலை நேரம் 2மணி முதல் தான் சுறக்க ஆரம்பிக்கும். ஆகையால் பெரியவர்களுக்கு கட்டாயமாக 7மணி நேர தூக்கம் இருந்தாலே நம்மலோட பல வித வியாதிகள் உடல் சம்மந்தப்பட்ட வியாதிகள்,மனம் சம்மந்தப்பட்ட வியாதிகள் தீரும்.
- டாக்டர் அதிரை
0 Comments