மரண அறிவிப்பு ~ ஷேக் முஹம்மது அவர்கள் (வயது 40)

அஸ்ஸலாமு அலைக்கும் சிஎம்பி லேன் சார்ந்த சஹாப்தீன் இவருடைய மகன் , அஸ்லம் இவருடைய மச்சான் ஆகிய ,சாமில், ஹம்தி இவர்களுடைய தகப்பனார்மாகிய, ஆட்டோ ஓட்டுநர்  ஷேக் முஹம்மத் அவர்கள் ( வயது 40 )சிஎம்பி லைன் இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்




Post a Comment

0 Comments