அதிரை ஷிஃபா மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவர் வருகை.

 


அதிரை ஷிஃபா மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவர் வருகை.

சிறப்பு சிறுநீரக மருத்துவ நிபுணர் வருகை


சிறுநீரகக் கோளாறு, உறுப்பு மற்றும் அறுவை சிகிச்சை இரத்த சுந்தரிப்பு (டயாலிசிஸ்)


ஆகியவற்றில் நீண்டகால அனுபவமிக்க மருத்துவர் வருகை தர இருக்கின்றார்


Dr. T. ராஜேந்திரன்

M.D.,.  (INT. MED.), D.M .(Neph.)  

(Consutant Nephrologis & Transplant physican)

ஓய்வு பெற்ற தஞ்சை மருத்துவ கல்லூரி பேராசிரியர்.


நாள் 10-04-2021, சனிக்கிழமை காலை 11 முதல் மாலை 4 மணி வரை.

சிறப்பு மருத்துவர் வருகையை முன்னிட்டு இரத்த பரிசோதனைக்கு சிறப்பு சலுகை உண்டு.


குறிப்பு: வருகைபுரிவர், அரசு உத்தரவின்படி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.


முன்பதிவு அவசியம்

 முன்பதிவு தொடர்புக்கு: 04373 242324 / 6374176350


இரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) மையம் தற்பொழுது இயங்க ஆரம்பித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்


ஷிஃபா மருத்துவமனை, பட்டுக்கோட்டை ரோடு, அதிராம்பட்டினம்

Post a Comment

0 Comments