MS Naturals
நாட்டு வாகை மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய்கள்
Fssai 2242021300009
நல்ல எண்ணெய்
கடலை எண்ணெய்
தேங்காய் எண்ணெய்
வாகை மரச்செக்கு என்பது புதியது அல்ல சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் மற்றும் நமதூரில் நடைமுறையில் இருந்தது. விஞ்ஞானம் மற்றும் மின்துறை வளர்ச்சியால் வாகை மரச்செக்கை விட்டுவிட்டு இரும்பு இயந்திரங்கள் மூலம் மாறியது அதோடு மட்டும் இல்லாமல் ரீஃபைண்ட் ஆயில் க்கு மாறிவிட்டது மிகவும் வருத்தமான விஷயமாக உள்ளது. இதனால் நாம் அனைவரும் BP பிரசர், இனிப்புநீர், மூட்டு தேய்மானம், செரிமான கோளாறு, இதயம், நெஞ்சு எரிச்சல், கொலாஸ்ஸ்றல் மற்றும் தைய்ராடு இது போன்ற நோய்கள் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது.
செக்கு vs மரச்செக்கு
செக்கு எண்ணெய் என்பது வேறு மரச்செக்கு எண்ணெய் என்பது வேறு. இரும்பு செக்கு மூலம் ஆட்டிய எண்ணெய்கள் 300 டிகிறி வெப்பநிலை இருக்கும் ஆனால் மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய்கள் அதிகபட்சமாக 30 டிகிரி (room temperature) தான் இருக்கும்.
மரச்செக்கு என்பது உரலும் உலக்கையும் வாகை மரத்திலேயே உள்ளது. முன்னேறு காலத்தில் இரண்டு மாட்டை கொண்டு ஒரு நிமிடத்திற்கு 15 சுற்று சுற்றுவது அதேமாதிரி இப்பொழுது 3 hp மோட்டார் கொண்டு அதேமாதிரி 15 சுற்று ஒரு நிமிடத்திற்கு சுற்றும் இப்படி செயல்படுவதால் எண்ணெய் வித்துக்களில் உள்ள சத்துக்கள் அப்படியே இருக்கும் இந்த எண்ணெய் களை பயன்படுத்தி வந்தால் நமக்கு ஆரேக்கியேம் மாறாக இரும்பு இயந்திரங்கள் மூலம் மற்றும் கடைகளில் விற்கும் எண்ணெய்களை உணவுகளில் சேர்த்தால் நம்முடைய உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.
அதுபோல பருவம் அடைந்த பெண்களுக்கு மரச்செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயில் உளுந்து களி செய்து தெடர்ச்சியாக சாப்பிட கொடுப்பார்கள் ஏனேனில் பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பை பை நன்கு வளர்ச்சி அடையும்.
Rice brand, ரீஃபைண்ட் oil மற்றும் sunflower
ரைஸ் பிரண்டு ஆயிலும் ரிபைண்டு ஆயிலும் sunflower ஆயிலும் ஒன்று தான். டி கடைகள் மற்றும் ஹோட்டல்கள் வடை சமுச சுட்ட ஆயில்களை அடிமட்ட விலைக்கு வாங்கி அதனை இயந்திரங்கள் கொண்டு காஸ்மிக் சோட chemical மூலம் சுத்திகரிக்கப்பட்டு அதனை தான் ரீஃபைண்ட், rice brand மற்றும் sunflower என்று கடைகளில் விற்கப்படுகிறது. இதில் பயண்படுத்தும் காச்மிக் சோடாக்களை கைகளில் கை உறை போட்டு தான் பயன்படுத்துகிறார்கள் அப்படி என்றால் உணவுகளில் சேர்த்தால் என்னா ஆகும் என்பது இங்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
மரச்செக்கு எண்ணெய் விலை அதிகமா ?
மரச்செக்கு எண்ணெய் உடம்பு ஆரோக்கியம் என்பது தொறியும் ஆனால் விலை அதிகம் என்று சொல்ல வரும் நபர்களுக்கு இது. வாகை மரத்தில் உள்ள உலக்கையூம் உரலும் அழுத்தம் கம்மியான முறையில் இயங்கும் இதனை தான் ஆங்கிலத்தில் Wooden Pressed Oil என்று சொல்லுவார்கள்.
அப்படி அழுத்தம் கம்மியான முறையில் வரும் எண்ணெய்கள் அடர்த்தியாக இருக்கும் நீங்கள் சாதாரணமாக இரும்பு செக்கு மற்றும் கடைகளில் விற்கும் எண்ணெய்களை உங்கள் வீட்டிற்கு உதாரனமாக 3 லிட்டர் பயன்படுத்தினால் சுத்தமான கலப்படம் இல்லாத மரச்செக்கு எண்ணெய்கள் 2 அல்லது அதிகப்படியாக 2.250 லிட்டர் தான் செலவு ஆகும். கிட்டத்தட்ட கலப்படம் எண்ணெய்கள் மற்றும் மரச்செக்கு எண்ணெய்களும் சமமான விலை தான் ஆனால் கலப்படம் எண்ணெய்களாள் வரும் நோய்கள் அதிகம் என்பது உங்களுக்கு தெரியும்.
இவைகள் அனைத்தும் சுத்தமான எண்ணெய்கள் மற்றும் மரச்செக்கில் ஆட்டிய கலப்படம் இல்லாத எண்ணெய்களின் மட்டும் தான் கிடைக்கும்.
நாங்கள் முதல் தரம் எண்ணெய் வித்துக்களை கொண்டு எங்களின் சொந்த மரச்செக்கில் ஆட்டிய சுத்தமான எண்ணெய்களை தான் வழங்கி வருகிறேம்.
கிடைக்கும் இடம்
அலி அக்பர்
முகம்மது சம்சுதீன்
7.ஆஸ்பத்திரி தெரு,
(இக்பால் ஹாஜியார் வீட்டு எதிர்ப்புறம்)
அதிராம்பட்டினம்.
குறிப்பு : தற்போது வீட்டில் விற்பனை செய்கிறோம்.
எங்களின் வாட்ச்ஆப் மற்றும் மெபைல் நம்பர் +919025773632
+919894557762
+919597366813
+918072423873
இலவச door delivery
0 Comments