மரண அறிவிப்பு நடுத்தெரு கோனா வீட்டை சேர்ந்த மர்ஹும் ஹாஜி மக்கத்தம்பி அவர்களின் மகனும் கோனா ஷேக் மதீனா அவர்களின் மருமகனும் சிபாகத்துல்லாஹ், சம்சுதீன் ஆகியோரின் சகோதரும்மாகிய ஜெகபர் சாதிக் அவர்கள் ரஹ்மானியா பள்ளிவாசல் அருகில் இருக்கும் வீட்டில் வபாத்தாகி விட்டார்கள் அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணிக்கு மரைக்கா பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்படும்..!
0 Comments