உலக புகையிலை எதிர்ப்பு தினம்

*உலக புகையிலை எதிர்ப்பு தினம்*




  • உலக முழுவதும் 130 கோடி மக்கள் புகையிலையைப் பயன்படுத்துகின்றனர்.ஒவ்வொரு 4 நொடிகளிலும் ஒருவர் புகையிலைப் பயன்பாட்டால்  இறக்கிறார். அதாவது ஒரு ஆண்டில் 35 இலட்சம் பேர் இறக்கின்றனர்.இதைத் தடுக்கவும், விழிப்புணர்வு ஊட்டவும் உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும்  முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது.இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம்  உலக சுகாதார நிறுவனம் புகையிலை மூலம் ஏற்படும் இறப்புகளை குறைக்க முடியும் என நம்புகிறது

Post a Comment

0 Comments