சென்னையில் எதற்கெல்லாம் அனுமதி? முழு விபரம்


சென்னையில் எதற்கெல்லாம் அனுமதி? முழு விபரம்

டீ கடைகள் உணவு விடுதிகள் (ஜூன் 7 வரை பார்சல் மட்டும்) மற்றும் காய்கறி கடைகள் மளிகை கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.

எட்டாம் தேதி முதல் டீக்கடைகள் 50% இருக்கையில் அமர்ந்து டீ குடிக்க வாடிக்கையாளர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.

வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்கள் ஓட்டுனர் தவிர்த்து 3 பயணிகளை மட்டுமே கொண்டு மண்டலத்திற்குள் இபாஸ் இன்றி பயன்படுத்தலாம்.

ஆட்டோக்களில் ஓட்டுநர் தவித்தது பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். சைக்கிள் ரிக்ஸா அனுமதிக்கப்படுகிறது.

முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்க‌ள் குளிர்சாதன வசதியை பயன்படுத்தாமல் அரசு தனியாக வழங்கும் நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.!

Post a Comment

0 Comments