மர்ஹும் நெ.மு முகமது சாலிகு அவர்களின் மகளும், கு.மு.க ஒவாஜா அகமது கபீர் அவர்களின் மனைவியும், நெ.மு குல் முகமது, நெ.மு நெய்னா முகமது ஆகியோரின் சகோதரியும், நூ.மு தமீம் அன்சாரி அவர்களின் மாமியாரும், கு.மு.க ஜெஹபர் சாதிக், கு.மு.க தமீம் அன்சாரி ஆகியோரின் தாயாருமாகிய ஆமினா அம்மாள் (வயது 60) அவர்கள் இன்று அதிகாலை 4.30 மணியளவில் சுரைக்கா கொள்ளை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (24-05-2020) காலை 11 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (24-05-2020) காலை 11 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
0 Comments