பள்ளி,கல்லூரிகள் திறப்பது குறித்து..!





பள்ளி கல்லூரிகள் திறப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மத்திய  உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இந்த கொரோனோவின் காரணமாக  மக்கள் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதனால் நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் பள்ளிகள் கல்லூரிகள் திறப்பது குறித்து சில ஊடகங்கள் தெரிவித்துள்ளது. ஆனால் பள்ளி கல்லூரிகளை திறப்பதை பற்றி எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால் இந்த விடுமுறை நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post a Comment

0 Comments