அதிரையில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட மாபெரும் கண்டன பேரணி.!


 தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்றைய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது இந்நிலையில் 17 வது நாளாக நேற்றையதினம் பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு பேரணியாக புறப்பட்டார்கள்.!



Post a Comment

0 Comments