குடி உரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் தொடர் போராட்டம் கடந்த 15 நாட்களாக நடந்து வருகின்றது இந்த போராட்டத்தில் என்று அதிரை மக்கள் இந்தப் போராட்டம் வெற்றி பெறுவதற்காக சிலர் நோன்பு நோற்றார்கள் அந்த மக்களுக்காக என்று சார்பில் இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டது.
0 Comments