அதிராம்பட்டினத்தில் ஏழாவது நாளாக தொடர் போராட்டம்.!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த உள்ள அதிராம்பட்டினத்தில் தொடர் போராட்டம் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து நடந்து வருகிறது இன்றுடன் 7வது நாளாக அதிரை மக்கள் திரளாககலந்துகொண்டு தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றது இப்போராட்டத்தில் ஆண்களும் பெண்களும்கலந்து கொண்டு போராட்டத்தை வீரத்துடனும் நடத்திக் கொண்டு வருகிறார்கள்.!

Post a Comment

0 Comments