பட்டுக்கோட்டையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!!!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) பட்டுக்கோட்டையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து இன்ஷா அல்லாஹ் 03-01-2020 அன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள  அழைப்பு விடுத்து பட்டுக்கோட்டை ஜமாத்தார்கள் நம் ஷ்ம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கு வந்து, நிர்வாகிகளை சந்தித்துஅழைப்புவிடுத்து சென்றுள்ளனர் .இன்ஷா அல்லாஹ் அனைவரும் கலந்துக்கொள்வோம்.

Post a Comment

0 Comments