தென்னாப்பிரிக்கவிற்கு எதிரான முதல் டி20 மழையால் கைவிட்ட பின்னர் பின்னர், இன்று மொஹாலியில் 3 போட்டிகள் கொண்ட தொடரின் 2 வது டி 20 போட்டி நடக்க விருக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7 மணி அளவில் இந்த போட்டி தொடங்க விருக்கிறது.
சென்னையில் பெட்ரோல் விலை 27 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.75.26-க்கும், டீசல் விலை 26 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.69.57-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சவுதி அரேபிய எண்ணெய் நிறுவன தாக்குதல் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை வரும் நாட்களில் உயரும் என சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு உள்ள மத போதகர் ஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு, பிரதமர் நரேந்திரமோடி கோரவில்லை என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார்...
0 Comments