மரண அறிவிப்பு : ஆலடிதெருவைச் சேர்ந்த ஹாஜிமா முகம்மது மரியம் அவர்கள்


ஆலடிதெருவைச் சேர்ந்த மர்ஹும் சேக் அப்துல்லா அவர்களின் மகளும் மர்ஹும் அமானுல்லாஹ் மர்ஹும் அபூபக்கர் ஆகியோரின் சகோதரியும் மர்ஹும் ஹாஜி அகமது இப்ராகிம் அவர்களின் மனைவியும் அப்துல் கரீம், அப்துல் வகாப், முகம்மது மாகிர், டாக்டர் முகம்மது சம்சுதீன் ஆகியோரின் தாயாரும் தமீம் அன்சாரி, தாஜுதீன் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா முகம்மது மரியம் அவர்கள் இன்று (02/02/2022) காலை 4:30 மணியளவில் சென்னையில் காலமாகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா சென்னையில் நல்லடக்கம் செய்யப்படும். நேரம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்.

Post a Comment

0 Comments