சிட்னி ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் SPL 2021-2022 மாநில அளவிலான டோர்னமெண்ட் சிறப்பாக துவங்கியது.!

சிட்னி ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பாக மாநில அளவிலான கிரிக்கெட் தொடர்ப்போட்டி இன்று சிறப்பாக துவங்கியது. இதில் ஷம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் ஹாஜா சரீஃப் அவர்கள், தமீம் அவர்கள், யூசுப் அவர்கள், தாஜுல் இஸ்லாம் சங்க நிர்வாகி PMK தாஜூதீன் அவர்கள், திமுக நகர தலைவர் இராம குணசேகரன் அவர்கள், SDPI கட்சியின் நகரத்தலைவர் அஸ்லம் அவர்கள், முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டு போட்டியினை துவங்கி வைத்தனர். இப்போட்டியில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பல தலைசிறந்த வீரர்கள் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடதக்கது.

மேலும் கடந்த oct 6 அன்று நாமக்கல்லில் Nethaji Sports Development Foundation (school games & activity development foundation) சார்பாக ஸ்டேட் லெவல் UNDER 25 போட்டிகள் நடைபெற்றன, அதில் சிட்னி அணியை சேர்ந்த இளம் வீரர்கள் பங்குபெற்ற சான்றிதழ்களை இன்று சிறப்பு விருந்தினர்கள் மூலம் வழங்கப்பட்டது!

சான்றிதழ்கள் பெற்ற நபர்கள்!

1) ஷமீர் (C)

2) ஜாஸிம்

3) ஹாஜா

4) சுஹைல் 

5) பிலால் 

6) இஸ்மாயில் 

7) உமர் 

8) சாதிக் ஃபயாஸ் 

9) ஆசிக்

10) சபியுதீன் 

11) அவுஃபாக்

12) ஹாசிம் 

13) அப்ரார் 


 





Post a Comment

0 Comments