நமது ஊர் புது ஆலடித் தெரு அருகாமையில் உள்ள மின்மாற்றி மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது.
ஆலடி குளத்தின் அருகாமையில் உள்ள பொதுமக்கள் குப்பை கொட்டும் இடத்தில் பல நாட்களாக கவனிக்கப்படாமல் அதிகமான அளவில் குப்பைகள் நிறைந்த நிலையில் இருக்கிறது இதனால் பல நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை பேரூராட்சி கவனத்தில் கொண்டு கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆலடி குளம் நிறைந்து உடைபடும் தருவாயில் உள்ளது.
இந்த மூன்று கோரிக்கைகளையும் பேரூராட்சி கருத்தில்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிரைவாசிகளின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
0 Comments