சிறுநீரக கோளாறு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இரத்த சுத்திகரிப்பு (டயாலிசிஸ்) ஆகியவற்றில் நீண்டகால அனுபவமிக்க மருத்துவர் வருகை தர இருக்கிறார்.
DR.T. ராஜேந்திரன் M.D., (INT.MED.), D.M.(Neph.)
(Consultant Nephrologist & Transplant Physician)
ஓய்வுபெற்ற தஞ்சை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்.
01-11-2021, திங்கள்கிழமை காலை 11 முதல் மாலை 4 மணி வரை. சிறப்பு மருத்துவர் முன்னிட்டு இரத்த பரிசோதனை சிறப்பு சலுகை உண்டு.
குறிப்பு: வருகை புரிவோர், அரசு உத்தரவின்படி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
இரத்தப்பரிசோதனை டயாலிசிஸ் மையம் தற்பொழுது இயங்க ஆரம்பித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
பதிவாக்கம் செய்ய: 04373 242324/ 94862 42324
0 Comments