1) காலையில் வெறும் வயிற்றில் மாதுலம் பிஞ்சை துவர்ப்பு தோலுடன் (வெள்ளை நிற தோலுடன் சேர்த்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.சாப்பிட்டு விட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு 1பழம் வீதம் கட்டாயமாக சாப்பிட வேண்டும்.
அவ்வாறு சாப்பிட்டால் கட்டாயமாக மலக்குடல் புண் குணமாகும்.
0 Comments