மரண அறிவிப்பு
CMP லைனை சேர்ந்த மர்கும் SMO ஹாஜி முகமது உமர் அவர்களின் மகனும் ,
மர்கும் SMO ஹாஜி கண்ணாடி ஜமாலுதீன் , மற்கும் அப்துல் காதர் ஆகியோரின் சகோதரரும் , ஆசிக்,நிஜாஸ் , அஸ்லம் ஆகியோரின் மாமாவும்,
முகம்மது உமர் அவர்களின் தகப்பனாரும் ஆகிய SMO ஹாஜி ARAMEX தாஜுதீன்(62)
அவர்கள் துபாயில் காலமாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.
0 Comments