தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் சேவை மையத்தில் உதவி கோரி பதிவு செய்த மாற்று திறனாளிகளுக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் துணை கிளை சேர்மன் மரைக்கா K.இதிரிஸ் அஹமது அவர்கள் முன்னிலையில் நிவாரண பொருட்களாக அரிசி,கோதுமை சமையல் எண்ணை போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.முக கவசம்(மாஸ்க்) இல்லாதவர்களுக்கு முககவசம் வழங்ப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான தலைவர் அ.பஹாத் முகமது, IRCS வாழ் நாள் உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களான திரு.அண்ணா சிங்காரவேலு (பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் இயக்குனர்), சைபுதீன், பிராபாகர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
இப்படிக்கு…
மரைக்கா. K.இதிரிஸ் அஹமது.. சேர்மன், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் துணை கிளை…
0 Comments