அதிரையில் செக்கடிமேட்டில் தமுமுகவினர் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினர்!
பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை பொதுமக்களுக்கு கபசுர குடி நீர் அருந்த அறிவுரை வழங்கியது.
இதனடிப்படையில் நகர தமுமுகவின் புதிய நிர்வாகிகள் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினர்
.சமூக இடைவெளி விட்டு பொதுமக்கள் கபசுரக் குடிநீர் வழங்கியது குறிப்பிடதக்கது.
ஊடகப் பரிவு அதிரை நகரம்
0 Comments