அதிரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா – கொரோனா சட்ட உதவி குழுவின் முக்கிய அறிவிப்பு ..!

அதிரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா – கொரோனா சட்ட உதவி குழுவின் முக்கிய அறிவிப்பு ..!

இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி கொண்டிருக்கும் சூழலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள்  பால், மளிகை பொருட்கள் மற்றும் மருந்து ஆகியவை    தடையின்றி கிடைக்க பாப்புலர் ஃப்ரண்டின் சட்ட உதவி குழு பல பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது.

 அத்தியாவசிய பொருட்கள்  அரசு அனுமதி பெற்று கொண்டு வரும் வாகனங்களை  காவல் துறையோ அல்லது எவரேனும் தடுத்து நிறுத்தினால் அவர்கள் தடை செய்யும் இடத்திலிருந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சட்ட உதவி குழுவின் கீழ் காணும் எண்ணிற்கு உடனடியாக தொடர்பு கொள்ளவும்.

அவ்வாறு நீங்கள் தொடர்பு கொள்ளும் நிலையில்  நமது சட்ட உதவி குழுவினர்கள் அதை சார்ந்த அரசு அதிகாரிகளை தொடர்புகொண்டு தங்களின் அத்தியாவசிய பொருளை தடையின்றி கொண்டுவர நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். 

அதிரை பாப்புலர் ஃப்ராண்ட் இந்தியா - சட்ட உதவி குழு தொடர்பு எண்கள்

1. A.ஹாஜா அலாவுதீன் - 97901 02710

2. Z.முகமது தம்பி - 96777 41737

3. A.J.அஜார் - 96008 09828

4. முஹம்மது ஜாவித் - 82205 98365

Post a Comment

0 Comments