முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தவர்களுக்கு ரூ.500 அபராதம் போலீசார் வசூலிப்பு.
சென்னையில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு போலீசார் ரூ.500 அபராதம் விதிக்கின்றனர்
நடந்து சென்றாலும், வாகனங்களில் சென்றாலும் முகக்கவசம் போடவில்லையென்றால் ரூ.500 அபராதம் விதிக்கின்றனர்.
முகக் கவசம் அணியாமல் வருபவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டம் பிரிவு 179 -ன் கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவு.
-காவல்துரை

0 Comments