உலக நாடு முழுவதும் கொரோனா தொற்று நோய் பரவி வந்து கொன்டு வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் தமிழ் நாட்டு மாநிலத்தில் இன்று (12-04-2020) ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது மேலும் இந்த 144 தடை உத்தறவு மேலும் நீடிக்க வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 1075 ஆக அதிகரிப்பு.
0 Comments