அதிராம்பட்டினத்தில் காதர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்


தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடு பட்டனர் .CAA NRC NPR சட்டங்களை திரும்பப் பெறக் கோரி மாணவர்கள் இந்த சாலை மறியல் நடத்தி வந்தனர் .அதிமுக சட்டப்பேரவையில் CAA NRC NPR சட்டங்களை வாபஸ் பெற மாட்டோம் என்று தீர்மானம் இயற்றியது .இதனைத் தொடர்ந்து இந்த மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர் இதில் மாணவர்களை போலீசார் கைது செய்யப்பட்டு லாவண்யா மண்டபத்தில் மாணவர்களை கைது செய்து வைத்துள்ளனர்.

Post a Comment

0 Comments