குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் பல்வேறு வகையான போராட்டம் நடைபெற்று கொண்டு இருக்கிறது...இதனை தொடர்ந்து 20நாளாக தொடர் போராட்டம் அதிரையில் நடைபெற்று கொண்டு இருக்கிறது....இதில் ஆண்களும் பெண்களும் ஏராளமாக மக்கள் கலந்து கொண்டு அவர்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. CAA NRC NPR போன்ற சட்டங்களை எடப்பாடி அரசு அனுமதிக்கக்கூடாது என்று அவர்கள் அவர்களின் கோரிக்கை முன்வைத்து இந்த போராட்டம் நடந்து வருகின்றது
0 Comments