அதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் த.மீ முகமது சாலிஹ் அவர்களின் மகளும், மர்ஹூம் முகமது சுல்தான் அவர்களின் மனைவியும், மர்ஹூம் அபுல் ஹசன் அவர்களின் சகோதரியும், ஜமால் முகமது, மன்சூர் ஆகியோரின் மாமியாருமாகிய அகமது நாச்சியா (வயது 70) அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (16-01-2020) இரவு 8.30 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
0 Comments