73வது குடியரசு தினமான இன்று ஜனவரி 26 ஆம் தேதி காலை 09.00 மணிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக அதிராம்பட்டினத்தில் உள்ள மாவட்ட தலைமையகத்தில் தேசியக்கொடியை மாநில செயற்குழு உறுப்பினர் சகோதரர் A.முஹம்மது ரஃபீக் ராஜா அவர்கள் ஏற்றி சிறப்புரை ஆற்றினார்கள்
மேலும் இந்த நிகழ்வினை மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன் அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் SDPI கட்சி தலைவர்கள், ஜமாத்தார்கள், பொதுமக்கள் ஆகியோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
0 Comments