நீண்ட நாட்களுக்கு பிறகு வெறிச்சோடி கிடக்கும் அதிரை! (படங்கள்)


தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தினசரி பாதிப்பு 10,000-ஐ கடந்து விட்டது. ஆக்டிவ் கேஸ்களும் தொடர்ந்து உச்சத்தில் உள்ளன. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த தினமும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கும் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமைதோறும் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கில் அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று அதிரைலும் அரசாங்கத்தின் உத்தரவை ஏற்று ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர்!








Post a Comment

0 Comments